×

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழாவையொட்டி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மட்டும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chitra Festival ,Madura ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...