×

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!!

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் காவலை மே 7 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கே.சி.ஆரின் மகள் கவிதாவின் நீதிமன்ற காவலையும் மே 7 வரை டெல்லி நீதிமன்றம் நீட்டித்தது.

The post டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Arvind Kejriwal ,Delhi ,Kejriwal ,Tihar Jail ,Former ,KCR ,Dinakaran ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...