×

புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட ஊர்வலத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் உருளையன்பேட்டை பெரியார் நகர் பகுதியில் பால்குட ஊர்வலத்தில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பைக்கில் வந்த 3 பேர் இளைஞர் உத்ரேஷை (28) சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர். உயிரிழந்தவர் உடலைக் கைப்பற்றி உருளையன்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post புதுச்சேரியில் பயங்கரம்; பால்குட ஊர்வலத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Terror in ,Balkuta procession ,Puducherry ,Periyar Nagar ,Urulayanpet ,Utresh ,
× RELATED ஆண் குழந்தை என்று நினைத்திருந்தபோது...