×

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ்வரை வெப்பம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் ஏப்.25 வரை லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Meteorological Department ,Tamil Nadu ,Chennai ,South Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை நீடிக்கும் வாய்ப்பு