×

மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின் ட்ரோனை பிடிக்க முயன்ற இளைஞர்களுக்கு நூதன தண்டனை

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் போலீசாரின் ட்ரோனை பிடிக்க முயன்ற இளைஞர்களுக்கு நூதன தண்டனை வழங்கினர். இளைஞர்களை பிடித்த போலீசார் அவர்களை தவளை போன்று குதித்து குதித்து செல்ல போலீசார் தண்டனை விதித்தனர்.

 

The post மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின் ட்ரோனை பிடிக்க முயன்ற இளைஞர்களுக்கு நூதன தண்டனை appeared first on Dinakaran.

Tags : Madurai Film Festival ,Madurai ,Madurai Chitrai festival ,Madurai Chitrait Festival ,
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. பதிவாளர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!