×

தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வர முயன்ற முதியவர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வர முயன்ற 76 வயது முதியவர் கோபால் ராவ் உயிரிழந்தார். பெங்களூருவில் இருந்து 30 பேர் கொண்ட நீச்சல் வீரர்கள் குழு ராமேஸ்வரம் வந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு படகில் சென்றவர்கள், இன்று தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வர திட்டமிட்டனர். தனுஷ்கோடிக்கு நீந்தி வருவதற்காக தயாராக இருந்த நிலையில் முதியவர் கோபால் ராவ் நெஞ்சுலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

The post தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வர முயன்ற முதியவர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thalaimannar ,Dhanushkodi ,Ramanathapuram ,Gopal Rao ,Bengaluru ,Rameswaram ,
× RELATED மூணாறில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நோட்டீஸ்