* எங்க அப்பா, அம்மாகிட்ட தான் கார் இருக்கு. எனக்கு வண்டி இல்ல. அதனால தான் சைக்கிள்ல போய் ஓட்டுப் போட்டேன். – நடிகர் விஷால்.
* செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால், வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டது. – தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.