×

சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் வாபஸ்


குஜராத்: குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் வாபஸ் பெற்றனர். போட்டியில் இருந்த மற்ற வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகிறார். முகேஷ் தலாலை எதிர்த்து களத்தில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. 8 சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Surat ,BJP ,Mukesh Dalal ,Gujarat ,Surat Constituency ,
× RELATED குஜராத் மாநிலம் வல்சாத்-சூரத் ரயில்...