×
Saravana Stores

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆவணங்களை பெற்றுக் கொண்டு செந்தில் பாலாஜி கையெழுத்திட்டார். அசல் ஆவணங்களின் நகல் எடுக்கப்பட்டு நீதிமன்ற முத்திரையுடன் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்டது.

 

The post சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வங்கியின் அசல் ஆவணங்களின் நகல் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,CHENNAI ,Principal Sessions Court ,Senthil ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான வழக்கு; நவ.7-க்கு...