×

தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

டெல்லி: தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Heat wave ,Tamil Nadu ,Indian Meteorological Centre ,Delhi ,Weather Centre ,Karnataka ,Madhya Pradesh ,Uttar Pradesh ,Odisha ,West Bengal ,wave ,Indian Weather Centre ,
× RELATED தமிழகத்தில் 6ம் தேதி வரை வெப்ப அலை: 5 நாட்களுக்கு கோடை மழை