×

தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் RTE சேர்க்கை இன்று தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

The post தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் RTE சேர்க்கை இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,RTE ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளியில் ஆர்.டி.ஈ. சேர்க்கை இன்று தொடக்கம்..!!