×

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது!

மதுரை: உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேரோட்டத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

The post உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi Amman Temple's Chitri Festival ,Madurai ,Chitra Festival of Madurai Meenakshi Amman Temple ,
× RELATED மதுரை அருகே சாதிச் சான்றிதழ் கேட்டு மாணவர்கள் போராட்டம்..!!