×

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை!

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனையை தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் படைத்துள்ளார். 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகளை பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை குகேஷ் வென்றார். குகேஷ் தொடரை வென்றதன் மூலம் உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் தகுதியைப் பெற்றார்.

The post கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Grand Master Gukesh ,Candidates Chess Series ,Tamil ,Nadu Grand Master Kukesh ,Kukesh ,Tamil Nadu Grand Master ,Gukesh ,Dinakaran ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...