- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- தூர்தர்ஷன் டிவி
- சென்னை
- தூர்தர்ஷன்
- பாஜக
- 2024 தேர்தல்கள்
- இந்தியா
- எம். ஸ்டால்
சென்னை: தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறமாக மாற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னதுபோன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பாஜக சதித்திட்டத்தின் முன்னோட்டம்தான் இவை. இந்த ஒற்றைவாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024 தேர்தல் முடிவுகள் உணர்த்தும் என்று கூறியுள்ளார்.
The post தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறமாக மாற்றியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.