×

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது!.


மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் மங்கால நாண் மாற்றிக் கொண்டனர். மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை ஒட்டி மதுரையில் ஒன்றரை லட்சம் பேருக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது.

The post உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது!. appeared first on Dinakaran.

Tags : Madurai Meenakshi – Sundareswarar Tirukalyanam ,Madurai ,Meenakshi-Sundereswarar Thirukalyanam ,Madurai Meenakshi Amman Koil ,Thirukalyanam ,Meenakshi-Sundareswarar Thirukalyanam ,Madurai Meenakshi – Sundareswarar Thirukalyanam ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை