×

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு!

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளார். பஞ்சோலாவில் திருமணத்துக்கு சென்றுவிட்டு வேனில் திரும்பியவர்கள், விபத்தில் சிக்கினர். பலத்த காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார் மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Jalawar district of Rajasthan ,Rajasthan ,Jalawar district ,Panchola ,Dinakaran ,
× RELATED குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி...