×

மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை

மதுரை: மேலூர் அருகே கீழவளவு பகுதியில் நவீன்குமார் என்பவர் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமார் என்பவர் காயமடைந்தார். டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். நவீன்குமார் மீது டிபன் பாக்ஸ் குண்டு வீசியவர்கள் குறித்து கீழவளவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

The post மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Diban Box bombing ,Madurai ,Diban Box ,Naveenkumar ,Malur ,Diban ,Box ,Kannan ,Navinkumar ,Mellore ,Dinakaran ,
× RELATED மோசடியாக நீட் தேர்வு எழுதிய நபர்களின்...