×

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஹசீனா சையத் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளார் என்று பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

The post தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்: கே.சி.வேணுகோபால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hasina Syed ,President ,Tamil Nadu Magla Congress ,K. ,Chennai ,Congress ,Mallikarjuna Karke ,Secretary General ,K. C. Venugopal ,Dinakaran ,
× RELATED ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர்!