×

தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். கிர்கிஸ்தானில் நடக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று அரையிறுதியில் கஜகஸ்தானின் லாராவை வினேஷ் போகத் வீழ்த்தினார் . காயம், பயிற்சியாளர், பிசியோவுக்கு அனுமதி மறுப்பு, மல்யுத்த கூட்டமைப்பு அரசியல் என பல தடைகளை கடந்து தகுதி பெற்றார்

The post தடைகளை தகர்த்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் appeared first on Dinakaran.

Tags : Vinesh Bogath ,Paris Olympics ,Vinesh Bhogat ,Vinesh Bog ,Kazakhstan ,Lara ,Olympic ,Kyrgyzstan ,Dinakaran ,
× RELATED நீளம் தாண்டுதல் வீரர் ஜெஸ்வின்...