×

டிவி விளம்பரங்களுக்கு ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி அரசு!

டெல்லி: 2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் மோடி அரசு ரூ.2,974 கோடி செலவிட்டுள்ளது. விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமானது. டிஜிட்டல், போஸ்டர் விளம்பரம், ரயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு மோடி அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை. தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ரூ.3,641 கோடி செலவிட்ட மோடி அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

The post டிவி விளம்பரங்களுக்கு ரூ.3,000 கோடி செலவு செய்த மோடி அரசு! appeared first on Dinakaran.

Tags : Modi government ,Delhi ,RTI ,Dinakaran ,
× RELATED மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10...