×

கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!

கடலூர்: ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் ஊராட்சியில் கோமதி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக பெண் அடித்துக் கொலையா என ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Ramapuram Oratchi, Cuddalore District ,Cuddalore ,Gomati ,Ramapuram Oratchi ,SriMushnam ,SriMushnam Police ,Ramapuram Uratchi, Cuddalore District ,
× RELATED லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் உதவியாளர் சஸ்பெண்ட்