- உதகை தாவரவியல் பூங்கா
- உதகை தாவரவியல் பூங்கா புல்தரை
- சிபில் மேரி
- தாவரவியல் தோட்டம்
- உதகை தாவரவியல் பூங்கா
நீலகிரி: பராமரிப்பு பணி காரணமாக உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. மலர்க்கண்காட்சிக்கு தயார்ப்படுத்த தாவரவியல் பூங்கா புல்தரை மூடப்பட்டுள்ளதாக தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலா மேரி தெரிவித்துள்ளார்.
The post உதகை தாவரவியல் பூங்கா புல்தரை 2 வாரங்களுக்கு மூடல்..!! appeared first on Dinakaran.