×

மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலத்தின் மொய்ராங்காம்பு சஜேப் எனும் பகுதியில் மக்களவை தேர்தல் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல். EVM எந்திரங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதியில் துப்பாக்கியுடன் வன்முறைக் கும்பல் ஓடுவதும், அதை போலீசார் அமைதியாக வேடிக்கை பார்க்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

The post மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Lok ,Sabha ,Moirangampu Sajeb ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலுடன் பேரவை தேர்தல்...