×

மதுரை சித்திரை திருவிழா: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஏப்.21ம் தேதி ஆய்வு

மதுரை: மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஏப்.21-ம் தேதி ஆய்வு செய்யவுள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடையும். மக்களவை தேர்தல் நிறைவடைந்தவுடன் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் என்று அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தொடர்ந்திருந்தார்.

The post மதுரை சித்திரை திருவிழா: ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஏப்.21ம் தேதி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madurai Chitrai Festival ,ICourt Madurai Branch ,Madurai ,ICourt ,Chitra Festival ,Lok Sabha ,Chitrai Festival ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட் மதுரை கிளை 20ம் ஆண்டு விழா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்பு