×

துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு

துபாய்: துபாய் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 971501205172, 971569950590, 971507347676, 971585754213 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். இந்திய சமூக அமைப்புகளுடன் இணைந்து நிவாரண நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன என துபாயில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

The post துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Dubai ,UAE ,Dinakaran ,
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்