×

மோடி கேரண்டி என்பது வெறும் பேச்சோடு முடிந்துவிடும்: லாலு பிரசாத் யாதவ் கடும் தாக்கு

டெல்லி: மோடியின் கேரண்டி என்பது மேடையில் மைக் பொருத்துவதில் தொடங்கி மைக்கை கழற்றியவுடன் முடிந்துவிடும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ் விமர்சனம் செய்துள்ளார். மோடி கேரண்டி என்பது வெறும் பேச்சோடு முடிந்துவிடும். 10 ஆண்டுகளில் 10 கோடி பொய்களை பிரதமர் மோடி கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

The post மோடி கேரண்டி என்பது வெறும் பேச்சோடு முடிந்துவிடும்: லாலு பிரசாத் யாதவ் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Lalu Prasad Yadav ,Delhi ,Rashtriya Janata Dalam ,Modi Carondi ,Modi Karandi ,
× RELATED பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்...