×

கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில்

டெல்லி: கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. கேரளாவில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. புகாரை விசாரிக்கும்படி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர். கேரளா காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவில் ஒரு வாக்கிற்கு 2 வாக்குகள் தாமரைக்கு பதிவானதாக புகார் எழுந்தது.

The post கூடுதல் வாக்கு செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Supreme Court ,Delhi ,Election Commission ,BJP ,Kerala ,Election Commission of India ,
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...