×

நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு..!!

நீலகிரி: நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடலூரில் 47 வாக்குச்சாவடிகளில் வனத்துறை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை அழைத்துவர வாகனங்களும் தயார் நிலையில் இருப்பதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

The post நீலகிரி கூடலூர் அருகே யானை அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் வனத்துறை பாதுகாப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Forest department ,Nilgiris Kudalur ,Nilgiris ,Kudalur ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே சிறுத்தை நடமாட்டம்...