×

காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோயில்: காட்டுமன்னார்கோயில் அருகே நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். காலையில் இருந்து காணவில்லை என்று தேடி வந்த நிலையில் 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.

 

The post காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Nandiswaramangalam ,Dinakaran ,
× RELATED மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது