×
Saravana Stores

நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: உடல்நலக்குறைவு காரணமாக மன்சூர் அலிகான் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாணியம்பாடியில் இருந்து பரப்புரையை முடித்து விட்டு வந்த போது உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்திய புலிகள் ஜனநாயகக் கட்சி சார்பில் வேலூரில் சுயேச்சையாக மன்சூர் அலிகான் போட்டியிடுகிறார்

The post நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Mansour Ali Khan ,Vellore ,Mansour ,Alligan ,Vaniyampadi ,Mansour Alikan ,Indian Tigers Democratic Party ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...