×

திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு

திருச்சி: திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்துக்கு அனுமதியின்றி வாக்கு சேகரிக்க சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் அஜித்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் நா.த.க. வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post திருச்சி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Trishi Lok Sabha ,Tamil Party ,Rajesh Trichy ,Rajesh ,Pudukkottai ,Vengkaiweal ,Ajit Kumar ,UN ,Th. K. ,Lok Sabha ,party ,
× RELATED நாம் தமிழர் கட்சியை விட குறைந்த...