- டி.ஆர்.பாலு
- திமுக
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஸ்ரீபெரும்புதூர்
- டி.ஆர்.பாலு
- காஞ்சிபுரம்
- கே.செல்வம்
- மு.கே ஸ்டாலின்
- டாக்டர்
- பாலு
ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்கிறார். 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை திமுகவில் பணியாற்றி வருபவர் டி.ஆர்.பாலு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களும் பின்பற்றுகிறது.
The post 17 வயதில் அரசியலில் நுழைந்து இன்று வரை திமுகவில் பணியாற்றி வருபவர் டி.ஆர்.பாலு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.