×

தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

தருமபுரி: அன்புமணி ராமதாஸ் பதவிக்காக அடிக்கடி கூட்டணி மாறிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவால்தான் அவர் இன்று எம்.பி.யாக இருக்கிறார் என தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை. பதவிக்காக கட்சி மாறி மாறி சேர்ந்து, நேரத்திற்கு நேரம் கருத்துகளை மாறி மாறி பேசி வருகிறார். ஜி.கே.மணியின் பாமக தலைவர் பதவியை பிடுங்கிக் கொண்டவர்தான் அன்புமணி என்று கூறியுள்ளார்.

 

The post தருமபுரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பரப்புரை! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,DARUMPURI ADAMUKA ,DHARUMPURI ,ANBUMANI RAMADAS ,Adappadi Palanisami ,Darumpuri Adimuka ,
× RELATED விஷச் சாராயம் விற்பவர்களை தமிழ்நாடு...