×
Saravana Stores

விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!

அரியலூர்: அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சிங்கராயபுரம் கிராமத்தில் விவசாயி அடைக்கலசாமி வீட்டில் வருமான வரிதுறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அடைக்கலசாமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.

The post விவசாயி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Atakalasamy ,Singkaraipuram ,Ariyalur Jayangondam ,
× RELATED அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர...