×

வன்கொடுமை வழக்கு: YSR காங்.எம்எல்சிக்கு சிறை

ஆந்திரம்: பட்டியலின இளைஞர்களை துன்புறுத்திய வழக்கில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் . எம்.எல்.சி.க்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். எம்எல்சியும் தற்போதைய வேட்பாளருமான தோட்டா திருமூர்த்திலுவுக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஓய்.எஸ்.ஆர். காங். எம்.எல்.சி. திருமூர்த்திலுவுக்கு 18 மாதம் சிறைதண்டனை விதித்தது எஸ்.சி., எஸ்.டி. நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post வன்கொடுமை வழக்கு: YSR காங்.எம்எல்சிக்கு சிறை appeared first on Dinakaran.

Tags : YSR ,AP ,S. R. Congress ,M. L. C. ,Y. S. R. Congress ,MLC ,Thota Thirumurthiluu ,S. R. ,M. L. C. Thirumurthilu ,Dinakaran ,
× RELATED ஒய்எஸ்ஆர் காங். கவுன்சிலருக்கு...