தேனி : தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். தேனி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, விமான நிலையம் அமைக்கப்படும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 கனஅடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை தினகரன் வெளியிட்டார்.
The post தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்குறுதி appeared first on Dinakaran.