×

ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில் பலத்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு..!!

ஜப்பான்: ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது.

The post ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில் பலத்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Miyazaki, Japan ,Japan ,Miyazahi ,Miyazahi, Japan ,
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!