×

தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து

சென்னை: தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவு:
தேசிய திருநங்கையர் தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு ஒன்றிய குழு உறுப்பினர் முனைவர் ரியா தலைமையில் இன்று (நேற்று) என்னை வந்து சந்தித்த திருநங்கையினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக திருநங்கைகளுக்காக தனி நலவாரியம். அடையாள அட்டைகள்.
* பேருந்துகளில் இலவச பயணம்.

* உயர்கல்வி பயில கல்வி கட்டணம், விடுதி கட்டணம் அரசே ஏற்பு – என புரட்சிகரமான பல திட்டங்களை செய்துள்ளது தி.மு.க. தங்களது ஆற்றலால் சமூகத்தை திரும்பி பார்க்க வைக்கும் திருநங்களை மக்கள் புறக்கணிக்கக் கூடாது. நம்மில் ஒருவராகக் கருத வேண்டும்.

The post தேசிய திருநங்கையர் தினம்: முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : National Transgender Day ,Chennai ,Chief Minister ,K. ,Stalin ,Dr. ,Rhea ,Committee of the Union of Churches ,Prime ,Dinakaran ,
× RELATED காலை உணவுத் திட்டம் எவ்வாறு...