×

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் பிப். மாதத்தை விட மார்ச் மாதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு


டெல்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் பிப். மாதத்தை விட மார்ச் மாதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரியில் 0.20% ஆக இருந்த மொத்த விலை பணவீக்க விகிதம் மார்ச்சில் 0.53%-ஆக அதிகரித்துள்ளது. உணவு தானியங்கள், கச்சா எண்ணெய், இயந்திரங்கள், கார் உள்ளிட்டவற்றின் விலை உயர்வே பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் 4.09%-ஆக இருந்த உணவு பொருட்கள் விலை உயர்வு மார்ச்சில் 4.65%-ஆக அதிகரித்துள்ளது

The post நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் பிப். மாதத்தை விட மார்ச் மாதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU Government ,Delhi ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...