- நாகை
- புதுக்கோட்டை
- சென்னை
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- சிவகங்கை
- ராமநாதபுரம்
- விருதுநகர்
- தூத்துக்குடி
- நெல்லா
- தென்காசி
- குமாரி
- வானிலை ஆய்வு நிலையம்
சென்னை: நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post நாகை, புதுக்கோட்டை உள்பட 10 மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! appeared first on Dinakaran.