×

டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

பாகல்கோட்டை: கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து மண் சரிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பாடரதின்னி கிராமத்தை சேர்ந்த யாங்கப்பா ஹோலோமட்டி, அவரின் மனைவி, மகன், மகள் மருமகன் ஆகியோர் உயிரிழந்தனர். கூலி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. டிப்பர் லாரியில் இருந்த மண் சரிந்து விழுந்த போது அதில் சிக்கிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

The post டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bagalkot ,Bagalkot district ,Karnataka ,Yangappa Holomati ,Parathinni ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...