×

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் நள்ளிரவு 2.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 98 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

The post பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Dinakaran ,
× RELATED பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த...