×

நெல்லையில் பிரதமர் மோடி இன்று பரப்புரை

நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் பிரதமர் மோடி இன்று (ஏப்.15) தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி தொகுதி பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்கிறார்

The post நெல்லையில் பிரதமர் மோடி இன்று பரப்புரை appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Nellai ,Nella ,Akasamutram, Akasamutram ,Kumari ,Thoothukudi ,Tenkasi Constituency ,BJP ,Coalition ,
× RELATED எம்ஜிஆரின் கனவுகளை பாஜக...