×

எம்ஜிஆரின் கனவுகளை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது: நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை

நெல்லை: எம்ஜிஆரின் கனவுகளை தமிழ்நாட்டில் முன்னெடுத்துச் செல்கிறது பாஜக என்று நெல்லையில் பிரதமர் மோடி பேசியுள்ளார். நெல்லை, தென்காசி, விருதுநகர், குமரி, தூத்துக்குடி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரையில் ஈடுபட்டார்.

The post எம்ஜிஆரின் கனவுகளை பாஜக முன்னெடுத்துச் செல்கிறது: நெல்லையில் பிரதமர் மோடி பரப்புரை appeared first on Dinakaran.

Tags : BJP ,MGR ,PM Modi ,Nella Nellai ,Modi ,Nellai ,Tamil Nadu ,Tenkasi ,Virudhunagar ,Kumari ,Tuticorin ,Nella ,Dinakaran ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...