×

சொல்லிட்டாங்க…

இஸ்ரேல் மீது குறைந்த அளவிலான தற்காப்பு தாக்குதல் நடத்துவதாக, அமெரிக்காவிடமும் எங்களது நட்பு நாடுகளிடமும் முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டோம். :- ஈரான் வெளியுறவுத் துறை
அமைச்சர் அமிரப்துல்லாஹியான்.
ஜிஎஸ்டி பற்றி பெருமை பேசும் ஒன்றிய அரசு, தேர்தல் பிரசாரத்தில் அதைப் பற்றி சொல்லாதது ஏன்? :- மநீம தலைவர் கமல்ஹாசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : US ,Israel ,Iran ,Foreign Minister ,Amirabtullahian ,Union Government ,Dinakaran ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது...