×

தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது!

சென்னை: தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது. ஈரோட்டில் அதிகபட்சமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது.சேலம், திருப்பத்தூர், வேலூர், கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணி, தருமபுரி, நாமக்கல்லில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

The post தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தியது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Erode ,Salem ,Tirupathur ,Vellore ,Karur Paramathi ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...