×

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பிறந்தநாள் வாழ்த்து; முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவை காப்பதற்கான ஜனநாயகப் போர்க்களத்தில் திமுகவுடன் ‘கை’ கோத்துப் செல்வப்பெருந்தகை பயணிக்கிறார்.

 

The post தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு பிறந்தநாள் வாழ்த்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress Committee ,Selvaapperunthaga ,Mu. K. Stalin ,Chennai ,Meravapperundaga ,K. Stalin ,Kai Gautu ,Dimuga ,Democratic ,India ,Chief Minister ,
× RELATED பொதுமக்களுக்கு உதவும் வகையில்...