×

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும் என பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இந்தியாவை 3-வது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் புதிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளது.

 

 

 

The post ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி! appeared first on Dinakaran.

Tags : Delhi ,J. K. ,India ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள ஜே.பி.நட்டா இல்லத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை!