×

கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது!

கோவை: கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது. கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து நிர்மலா சீதாராமன் கோவையில் ரோடு ஷோ நடைபெற்றது. கோவை 100 அடி சாலையில் வாகன பேரணியில் சென்று ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரிப்பு. ரோடு ஷோவுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. சுமார் 200 பேர் மட்டுமே நிர்மலா சீதாராமன் வாகனத்துடன் நடந்து சென்றனர்.

 

The post கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nirmala Sitharaman ,Goa ,KOWAI ,UNION ,MINISTER ,NIRMALA ,SITHARAMAN ,BJP ,Annamalai ,
× RELATED நீட், யுபிஎஸ்சி மோசடிகள் வெளியான...