×

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்து

 


திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு பகுதியில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பல லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் சாலையில் விழுந்து உடைந்து நாசமாகின. லாரி ஓட்டுனர் சுந்தரமூர்த்தி உட்பட 3 பேர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பினர்.

The post சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுபான பாட்டில்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,BANGALORE NATIONAL HIGHWAY ,Tirupathur ,Bengaluru National Highway ,Marapattu ,Ampur ,Dinakaran ,
× RELATED சாலை விபத்தில் உயிரிழந்த காவலர்...